செந்தமிழே வாழ்விலே - கலிவிருத்தம்
செந்தமிழ் கொண்டுமே சேவை செய்குவோம்
பந்தமும் வேறிலை பாசம் நல்கிடும்
அந்தமும் ஆதியும் அஃதே அல்லவோ
வந்திடும் துன்பமும் வாரா வாழ்விலே !
வாய்பாடு :-
கூவிளம் கூவிளம் தேமா கூவிளம்
செந்தமிழ் கொண்டுமே சேவை செய்குவோம்
பந்தமும் வேறிலை பாசம் நல்கிடும்
அந்தமும் ஆதியும் அஃதே அல்லவோ
வந்திடும் துன்பமும் வாரா வாழ்விலே !
வாய்பாடு :-
கூவிளம் கூவிளம் தேமா கூவிளம்