இனிய பொங்கல்

புத்தாடை போட்டுக்கோ
புது வேட்டி கட்டிக்கோ
மண் பாணை வங்கிக்கோ
செங்கல் அடுப்பை செஞ்சிக்கோ பொங்கல் பாணை துாக்கி வைச்சிக்கோ
உன் புன்னகை குடும்பத்துடன் கரும்பை வெட்டிவை
பொங்கல் பாணை பொங்குதுப் பார் பொங்கலோ பொங்கல்


அனைவருக்கும் இனி பொங்கல்
நல் வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன் உங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் என்றும் இனைத்திருக்கும் உங்கள் ரவிSRM.

எழுதியவர் : ரவி.சு (14-Jan-17, 12:03 am)
சேர்த்தது : Ravisrm
Tanglish : iniya pongal
பார்வை : 151

மேலே