முடிவில்லாதது
மழையின் முடிவு மண்ணில் !!!
நதியின் முடிவு கடலில் !!!!
ஆனால்
காற்றின் முடிவு ?????
அதுபோல தான்
நம் நட்பும்
முடிவில்லாதது !!!!!
மழையின் முடிவு மண்ணில் !!!
நதியின் முடிவு கடலில் !!!!
ஆனால்
காற்றின் முடிவு ?????
அதுபோல தான்
நம் நட்பும்
முடிவில்லாதது !!!!!