விடியல்

எல்லா விடியலும் ஏதேனும் சாதிக்கச்
சொல்லாமல் சொல்லுமே. சொன்னதை – இல்லா
மனிதரும் ஏற்று மதித்துணர்ந்தால் போதும்
புனிதமாய் ஆகும் புவி
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (18-Jan-17, 2:10 am)
Tanglish : vidiyal
பார்வை : 127

மேலே