மாமனவன் நெஞ்சினிலே

மாமனவன் நெஞ்சினிலே
மலர்தாங்கும் தேன்துளியே
காலழகின் எழிற்கண்டு கவிவடிக்க தோன்றுதடி
கோலவிழி குடிகொண்டு
அஞ்சுகமே கொஞ்சுமவள்
விழியழகின் எழிற்கொண்டு கொஞ்சிவர வேண்டுமடி
மோகவிழி நானெடுக்க
தாகமொழி நீ எடுக்க
சங்கமிக்கும் காதல் சங்கமம்

எழுதியவர் : சௌம்யா.செல்வம் (18-Jan-17, 4:17 am)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
பார்வை : 75

மேலே