கடவுளை மறந்திடுவாய்

கடவுளை நீ மறந்துவிடு
மனிதமதை நினைத்துவிடு
உயிராற்ற கற்சிலைக்கே.பாலை ஊற்றும் மானிடமே
உயிருள்ள பொற்சிலையோ
பசியோடு கதறுகையில்
பாலை தர மறுப்பதுமேன்
நஞ்சைகக்கும் நாகத்திற்கோ
பாலை வார்க்கும் மானிடமே
அன்பை கக்கும் மனிதம் தனை
எட்டி நீ உதைப்பதுமேன்

எழுதியவர் : சௌம்யா செல்வம் (18-Jan-17, 6:37 pm)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
பார்வை : 69

மேலே