ஏறுதழுவுதல்

ஏறுதழுவுதல்
விலங்கு வதையாம்
விலங்காக பார்ப்பவர்களுக்கு
வதை
வீட்டில் ஒரு
உறவாக பார்க்கும்
எங்களுக்கு அது
விளையாட்டு

எழுதியவர் : வாசு (20-Jan-17, 5:05 pm)
சேர்த்தது : மராதமிழவன்
பார்வை : 76

மேலே