குப்பத்தின் குரல்

கயவர்களே!
நாளை நீங்கள் தின்னும் மீனின்
முள் குத்தும்போதாவது உணர்வீர்களா?
நீங்கள் அடித்து ஒடித்த கைகள்
பிடித்தவைகள்தான் அவைகள் என்று...

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (25-Jan-17, 9:52 am)
பார்வை : 313

மேலே