மறக்க முடியுமா பெண்ணே உன்னை
நிலையில்லா உலகம் இதிலே
நிலைத்திடுமா நம் காதல் ஒன்று...
அலை அலையாய்
உன் நியாபகங்கள் என்னுள்ளே
கரை சேர்ந்த போதும்
ஆழ்கடலாய் சங்கமம் உன்னுள்ளே....
மலை மலையாய்
உன் நியாபகங்களை நினைத்திருக்க
மறக்க முடியுமா பெண்ணே உன்னை...