பத்திரமாய் வைத்தேன்

நான் பிறந்தேன் சித்திரையில்
அவளைக் கண்டேன் நித்திரையில்
அவள் நினைவை மட்டும் முத்திரையாய்
மனதில் வைத்தேன் பத்திரமாய்.....

எழுதியவர் : தங்கமணிகண்டன் (29-Jan-17, 8:56 am)
சேர்த்தது : தங்கமணிகண்டன்
பார்வை : 206

மேலே