களைப்பின் அடையாளம்

அன்று அம்பிகையின்
காதணி
அபிராமி பட்டன் களிக்க நிலவானது
இன்றோ
காதலன் களிக்க-அவள்
துடைத்தெறிந்த நெற்றிப்பொட்டு நிலவானது

மொத்தத்தில் நிலவுகள் களிப்பின்
அடையாளமானது
நல்ல கவிதைக்கு- இதோ
நாலாயிரம் பொன்

எழுதியவர் : கவிஞர் ச ரவிச்சந்திரன் (29-Jan-17, 1:40 pm)
சேர்த்தது : ச இரவிச்சந்திரன்
பார்வை : 52

மேலே