காதல் - சந்தக் கலிவிருத்தம்

உன்காதலை ஏற்பேனென உணராவகை என்றும்
மென்பாதமு மெழிலாயெனை மெலிதாயினி வருடும்
நன்னாளிது கண்ணேவர நலமாயிரு நன்றாம்
பின்னாளொளி நின்றாடிடு பிசகாதிரு அன்பே !!!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (31-Jan-17, 3:11 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 72

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே