என்னை மறந்தேன்

என்று நினைத்தேன்
உன்னை மறப்பதற்கு...

ஆனால்...

இன்று நினைத்தேன்
உன்னை மறந்து விட....

இறுதியில் ...

என்னையே மறந்து...

மறந்தே போனேன்
உன்னை மறப்பதற்கே...!

எழுதியவர் : அம்மு (2-Feb-17, 4:18 pm)
சேர்த்தது : எம் அம்மு
Tanglish : ennai maranthen
பார்வை : 204

மேலே