உன்னருகே என் இதயம்

அன்பே என் இதயத்தை
தொட்டுவிடாதே உடைந்து போவேன்
உன்னருகே
என் இதயம் நீர்குமிழ்கள்

எழுதியவர் : சௌம்யா செல்வம் (2-Feb-17, 11:16 pm)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
Tanglish : unnaruke en ithayam
பார்வை : 57

மேலே