கங்கை

மங்கை ஒரு கங்கை
உண்மை போலும் திருமணகனவில் வரதட்சணை இயலாமையில்
மங்கையின்
விழியில் கங்கை ஆறு
கண்ணீராக ஓடுகிறதே

எழுதியவர் : சௌம்யா செல்வம் (2-Feb-17, 11:40 pm)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
Tanglish : kankai
பார்வை : 90

மேலே