இரும்பு இதயம்

மலர்தாங்கும் தேன்துளியே
உனக்கு இரக்கமே இல்லையாடி
உன் இதயமோ இரும்பு தானா
நான் விடும் காதல் மூச்சுகாற்றே உன் இதயத்தை துளைக்கவில்லை
தினம் கற்பனை பூக்களை
உனக்கு அர்சணை செய்தும்
திறக்காத உன் இதயம்
கரன்சி பூக்கள் உன் மேனியை தழுவ உன் இதயம் திறந்துவிட்டாயே
என் காதல் வெறும் கனவாய்
கானல் நீராய்

எழுதியவர் : சௌம்யா செல்வம் (2-Feb-17, 11:56 pm)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
Tanglish : irumbu ithayam
பார்வை : 389

மேலே