காதல்

எதிர் பாலினத்தின் மீது ஈர்ப்பு வருவதல்ல
காதல்

எல்லா உயிர்களிடத்திலும் ஈர்ப்பு வருவதுதான்
காதல்

எழுதியவர் : காசிமுனியன் .க (5-Feb-17, 11:20 pm)
சேர்த்தது : பேரரசன்
Tanglish : kaadhal
பார்வை : 387

மேலே