வேலைக்காரி

-ஏண்டி நாலு வருசமா வேலைபார்த்து வந்த பெண்ணை உடனே நிறுத்தணும்னு ஏன் சொல்லற ?

-பின்னே,எனக்கு தலைவலின்னு ஹாஸ்பிடல்க்கு போன சமயம் பார்த்து நான்தான் வீட்டுக்காரின்னு சொல்லிப்புட்டா ஏன் நிலைமை என்னாவது

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (6-Feb-17, 1:05 pm)
சேர்த்தது : H ஹாஜா மொஹினுதீன்
Tanglish : velaikkari
பார்வை : 186

மேலே