இப்படியும் ஒரு ஆசாமி- நகைச்சுவை

ஒரு பொதுக்கூட்டத்தில் குள்ளமான அரசியல்வாதி பேசுகிறார்
கூட்டம் பொங்கிவழிய , தூரத்திலிருந்து இரண்டு ஆசாமிகள்
உரையாடல்

முதல் ஆசாமி : என் யா என் இந்த ஆசாமி உட்கார்ந்தே பேசறாரு
உடம்பு சரி இல்லையா ?

இரண்டாம் ஆசாமி : ஐயே ,உன் கண்ணுதான் நொள்ளை கண்ணு
சரியா அந்த மேடையை உத்து பார்த்து அப்பரும் சொல்லு

முதல் ஆசையாய் : ஐயே, எப்படி பாத்தாலும் அவரு குந்திகினு தான்
பேசறாரு........................ நீயே பாரு

இரண்டாம் ஆசாமி : இதோ பாரு, அந்த ஐயா குள்ள ஐயா அவரு
நின்னிக்கின்னுதான் பேசறாரு; உனக்கு
தூரக்கேலேந்து பார்க்க உட்காந்து பேசறா மாதிரி
தோணுது -ஒளியியல் மாயை.......!!!!!!!!!!!!!!!!!!!!
அவரு என்னமோ பேருக்கேற்ப வாமனார்தான்.......!!!!!!!!!!!!!!
ஆனால் பேச்சில் அதி சூரர் ............!!!!!!!!!!!!!!

எழுதியவர் : (9-Feb-17, 9:34 pm)
பார்வை : 324

சிறந்த நகைச்சுவைகள்

மேலே