மண்பானை இதயம்

எவ்வளவு வெப்பம் தன் மேல் விழுந்தாலும் தனக்குள் இருக்கும் இருக்கும் நீரை குளிர்ச்சியாய் வைத்திருக்கும் மண்பானை போல, நீ எவ்வளவு வலிகள் தந்தாலும் தனக்குள் இருக்கும் உன்னை தேவதையாகவே வைத்திருக்கிறது என் இதயமும் ...!

எழுதியவர் : பாலசுப்பிரமணி மூர்த்தி (17-Feb-17, 12:34 pm)
Tanglish : manpaanai ithayam
பார்வை : 1086

மேலே