காதலோ காதல்

காதல் ஒரு கண்ணாமூச்சி
முகம் பார்க்காமலே காதல்
பேசாமலே காதல்
மதம் மொழி இனம் பார்க்காத காதல்
மௌன காதல்
ரகசிய காதல்
வெறும் பார்த்துக்கொள்ளும் காதல்
சாதலை உண்டாக்கும் காதல்
மோதலை உண்டாக்கும் காதல்
பிரிதலை உண்டாக்கும் காதல்
மயக்கும் தரும் காதல்
ஏமாற்றும் காதல்
ஒருதலை காதல்
முக்கோண காதல்
முடிவில்லா காதல்
முறையில்லா காதல்
காம கசடு நிறைந்த காதல்
கட்டாய காதல்
கள்ள காதல்
பொழுதுபோக்கு காதல்
பண்பில்லா காதல்
சின்னஞ்சிறு காதல்
வயோதிக காதல்
குறிக்கோள் இல்லா காதல்
தெய்வீக காதல்
விட்டுக்கொடுத்த காதல்
அன்பே.... இதில் உனது எந்த வகை காதல்..???

எழுதியவர் : செல்வமுத்து .M (17-Feb-17, 4:54 pm)
Tanglish : kathalo kaadhal
பார்வை : 403

மேலே