ரமேஷ்-சுரேஷ் உரையாடல் -காதல் பற்றி

சுரேஷ் : டேய் ரமேஷ், எல்லா விளையாட்டுக்கும்
கோச் இருக்காங்க , ஆனா இந்த காதலுக்கு
மட்டும் யாரும் கோச் இல்லையே .........!!!!!!!!!!!

ரமேஷ் : செய் சுரேஷு காதல் விளையாடல்லடா
நிஜ வாழ்க்கையின் முதல் அத்தியாயம்
அதுக்கு எப்படிடா கோச் வைக்க முடியும்

சுரேஷ் : பின்ன ஏண்டா ரமேஷுக்கு, காதல் பண்ணா
இந்த காதல் கீதல் னு பண்ணற விளையாட்டெல்லாம்
வெச்சுக்காதுனு பெரியவங்க சொல்லறீங்க........!!!!!!!!!!

ரமேஷ் : அது என் நா சிலபேரு காதலை விளையாட்டா
நினச்சு பெண்களுடன் விளையாடுவதால் இருக்குமோ ?

சுரேஷ் : ஆமாண்டா ரமேஷ் இந்த விளையாட்டு விபரீத
விளையாட்டை ஆகா கூடும் அதனால இதுக்கு
தேவை அம்பையர், கொச்சி இல்லா னு நினைக்கிறேன்
நீ என்ன சொல்லற ..................!!!!!!!!!!!!!!!!!


ரமேஷ் : (தலையை சொறிஞ்சிண்டு) ஐயோ கொல்லாதடா டேய்
காதல் என்பது வாழ்க்கை விளையாட்டின் முதல்
அத்யாயம் ......ஆனா சீரியஸ் விளையாட்டு இதுக்கு
நீ தான் பிளேயர் நீதான் கோச் .......பிரபலம் வர்ரச்ச
உம்பிரே வேணும்னா வெச்சுக்கலாம்.

சுரேஷ் : இப்போ ஒத்துக்கறயா காதல் ஒரு விளையாட்டுனு

ரமேஷ் : ஐயோ சாமி இதோட ஆள விடுப்பா ...............!!!!!!!!!!!!!!!
எனக்கு காதல் வேணாம், கத்திரிக்கா வேணாம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (18-Feb-17, 4:46 pm)
பார்வை : 347

சிறந்த நகைச்சுவைகள்

மேலே