காதலோடு நான்

அழகே அழகே
பேசிடும் மலரே
நடந்திடும் நிலவே
என் காதல் நிஜமே

கனவே கனவே
கனவின் உயிரே
நீ நிஜமாய் மாற
மனம் உன்னை தேடுதே

மௌனம் மொழியோ
பெண்ணின் தவமோ
கண்களால் பேசினால்
காரியம் நடக்குமோ

என் கவிதையில் நிலவு நீ
என் கவிதையில் மலரும் நீ
என் கவிதையில் காற்றும் நீ
என் கவிதையில் கனவும் நீ
என் கவிதையில் அனைத்தும் நீ

காதலோடு நான்

எழுதியவர் : ருத்ரன் (19-Feb-17, 9:23 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : kaathalodu naan
பார்வை : 249

மேலே