கேள்வியும் பதிலும்
வாழ்க்கையில் கேள்வியும் பதிலும்
இன்றியாமையாத ஒன்றுதான்
ஆனால் சில கேள்விக்கு பதிலும்
பல பதிலுக்கு கேள்வியும் கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை
பல கேள்விகள் புரிந்துகொள்ளாமலும்
சில பதில்கள் உணர்ந்துகொள்ளாமலுமே
வாழ்க்கை சென்றுவிடுகிறது
புரிந்துகொண்டாலும் உணர்ந்துகொண்டாலும் போதும்
வாழ்க்கை வண்ணமயமானது தான்
ஏனோ அதையாரும் உணர்ந்துகொள்வதில்லை