லஞ்சம்

லஞ்சம் என்ற ஒரு வியாதி வந்தது
நாடு முழுவதும் தீயாய் பரவியது
லஞ்சத்தை தடுக்க நினைக்கின்றோம்
ஊழலை ஒழிக்க துடிக்கின்றோம்


லஞ்சம் தவிர்
நெஞ்சம் நிமிர்
கையூட்டை உடைத்து
ஊழலை ஒழி...!!!

எழுதியவர் : ஆனந்த்பாஸ்கர் (22-Feb-17, 12:43 pm)
சேர்த்தது : ஆனந்த்பாஸ்கர்0098
பார்வை : 2257

மேலே