வயற்காடு

விடை :- வயற்காடு


ஐந்தெழுத்து சொல்லாகும்
------ அனைவருக்கும் உணவளிக்கும் .
பைந்தமிழிர் ஏருபூட்டி
------ பண்பாக உழுதநிலம்
செந்நெல்லின் வாடையினைச்
------- செறிவாகக் காட்டிநிற்கும்
அந்தநாளில் செழிப்பான
------ அமைதியிடம் #வயற்காடு

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (25-Feb-17, 4:55 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 87

மேலே