கூடா நட்பின் குணம்

தேன் போன்ற
பேச்சும் ............
தேவை இல்லா
சிரிப்பும்,,,,,,,,,,,,,
உண்மை இல்லா
உதடுகளின்
வார்த்தைகளும் ,,,,,,
தடுமாறும்
விழிகளும் ,,,,,,,,,,,,,,
விழ்ந்துவிடட்டும்
என நினைக்கும்
மனமும் ,,,,,,,,,,,,,,,,,
வீழ்த்தி விடும்
நம்மை
விழித்து இருக்கவிட்டால் ......

எழுதியவர் : sasikumar (11-Jul-11, 5:20 pm)
பார்வை : 510

மேலே