பெண்கண் காந்த ஈர்ப்பு

கன்னியவள்
கண் ஜாடை ஈர்ப்பை வெல்ல
எந்தக் கொம்பனாலும் முடியவில்லை....

காரணம்
பெண் மன ஆழத்தை
துல்லியமாய் கனித்துச் சொல்ல
எந்தக் கருவியும்
இன்னும் கண்டுபிடிக்கவில்லை...!

இதுவரை முயன்றவர்கள் அனைவரும்
மூழ்கிதான் போனார்கள்
கடலில் வீழ்ந்தல்ல...

பெண் கண் ஜாடை
காதல் ஈர்ப்பினில் விழுந்து..!

எழுதியவர் : கிச்சாபாரதி (25-Feb-17, 6:28 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
பார்வை : 322

மேலே