பெண்ணே பெண்ணியம் கொள்

​ஆணின் தவறுகளை ஈடுகட்டி செய்வதல்ல பெண்ணியம்
தன் பெண்மையை போற்றுவதே பெண்ணியம்
கர்வசெருக்கால் ஆடுவதல்ல பெண்ணியம்
கர்வம் கொண்டு ஆடுவோரை அடக்குவதே பெண்ணியம்
எல்லாம் அறிந்தவள் என்று மமதை கொள்வதல்ல பெண்ணியம்
அறியாமையை அறியாமலாக்குவதே பெண்ணியம்
வாழ்க பெண்ணியம்
வளர்க பெண்ணியம்

எழுதியவர் : ப்ரசன்ன ரணதீரன் புகழேந்த (3-Mar-17, 2:32 pm)
Tanglish : penne penniam kol
பார்வை : 772

மேலே