சிறைப்பட்ட சுவாசங்கள்

சிறைப்பட்ட சுவாசங்கள்

ஒரு விகற்ப பஃறொடை வெண்பா :

விரிவான் கறுத்தவனி வீழும் மழையால்
வரிமலர் வாசமது வீசுகின்ற காற்றில்
கரியமில வாயு கணக்கி லுயர்ந்து
மரமும்வே ரற்று மடிவதால் மாந்தர்
மரித்திடும் சூழலில் இன்று......


Close (X)

4 (4)
  

மேலே