தேனிலவு

தேனிலவு

வானவில் இரண்டு மோகத்தில் இணைந்து
கமல முகங்கள் நாணத்தில் சிவந்து
மூச்சுக் காற்று இடமாறி நுழைந்து
ஊனோடு உயிராகி நீரோடு மீனாகி
வானிலவு நேரந்தனில் தேனிலவு உறவாடும்......


Close (X)

4 (4)
  

மேலே