சமம்

உணவுக்கொடுப்பவன்
உயிர் கொடுத்த
அன்னைக்கு சமம் !
உணவைப்பறிப்பவன்
உயிர் பறிக்கும்
எமனுக்கு சமம் !

எழுதியவர் : சூரியன்வேதா (வேதபாலா) (5-Mar-17, 8:59 pm)
Tanglish : samam
பார்வை : 302

மேலே