நதியைப் போல் வாழ்வோம்

நதியைப் போல
வாழக் கற்றுக் கொள்வோம்!
செல்லும் வழியெங்கும்
எத்தனை தடைகள் வந்தாலும்
தகர்த்து தன்னூடே கொண்டு செல்லும்.
இல்லை,
தனக்கான பாதையை மாற்றி
இலக்கை நோக்கி பயணித்து
கடலோடு தான் சங்கமிக்கும்................

தங்க.மணிகண்டன்.................

எழுதியவர் : தங்கமணிகண்டன் (5-Mar-17, 9:19 pm)
பார்வை : 87

மேலே