கண்டேன் காதலை

கண்டேன் காதலை

என் மோகத்தின் முத்திரைகள்
அவள் கன்னங்களில் கண்டேன்
பருக்களாய் மொய்த்து கொஞ்சின
அவள் புன்னகையின் முத்திரைகள்
என் கவிதையில் கண்டேன்
காதலாய் மலர்ந்தது, வாசத்துடன்!

எழுதியவர் : அருண்மொழி (5-Mar-17, 9:57 pm)
Tanglish : KANDEN kaadhalai
பார்வை : 365

மேலே