போர்க்குணம் ஓயாதோ

வென்நெஞ்சங்கொண்டு விதிர்ப்பறியா சூகரம்போல்
உன்மத்தம் கொண்டே உயிர்வதைக்கும் - நன்நெறியை
ஆயாமல் சமர்புரியும் அறிவிலிகள் தமைவிட்டு
ஓயாதோ போர்தொடுக்கும் பண்பு

எழுதியவர் : alaali (8-Mar-17, 3:25 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 78

மேலே