ஜல்லிக்கட்டு

வாகனத்தில் பயணிக்கும் போது
அவசர ஊர்தி
மனித உயிர் மேலானது
பதறி போய் வழி அனுப்பி வைப்போம்
ஊர் கூடி மாட்டை பிடிக்க போய்
என் சகோதரி யின் கணவன்
உயிர் போனது
எத்தனை இளங்காளை களின்
உடல் உறுப்பு ஊனமானது
நாகரிகம் வளர்ந்த காலத்தில்
இந்த ஆபத்தான விளையாட்டு
ஜல்லிக்கட்டு நம் கலாச்சாரமே
வேண்டாமே விபரீத விளையாட்டு

எழுதியவர் : mn பாலமுரளி (11-Mar-17, 11:54 am)
சேர்த்தது : mn balamurali
Tanglish : jallikkattu
பார்வை : 93

மேலே