ஐன்னலோர பயணங்கள்

வாழ்வில் சுமையாகிப்போன சில இறந்தகால நினைவுகள் கூட சுகமாய் தெரிவதால், இன்னும் அதிகமாய் காதலிக்கிறேன் நினைவுகளை சுகமாக்கும் ஜன்னலோர பயணங்களை..

எழுதியவர் : சீகன் (13-Mar-17, 11:39 pm)
சேர்த்தது : சீகன்
பார்வை : 370

மேலே