விதியின் சதி

மதி யுன்னை கண்டு
மதி மயங்கி நின்று
மடியில் சுமந்தவளை மறக்க
மணம் புரியப்போகும் மங்கையை
மனதார மனம் நினைக்க
விதி சதி யாடியதோ
மதி வளைந் தாடியதோ
கோபம் கொந்தளிக்கிறது மனதில்
விதியின் பெயரில்......

எழுதியவர் : இராகுல் கலையரசன் (14-Mar-17, 4:35 pm)
Tanglish : vithiyin sathi
பார்வை : 622

மேலே