நீ வருவாயென
படை கொண்டு வந்தாய்- எழிலை
உடை கொண்டு மறைத்தாய்....
தினம் நேர் எதிர் நின்றாய்...
பேசாமல் கொன்றாய்...
போகும்போது ஏன்?
என்னுயிரை கடத்திச் சென்றாய்...
இன்று தனியே தவிக்கிறேன்
என்னைத்தேடி நீ வருவாயென...!
படை கொண்டு வந்தாய்- எழிலை
உடை கொண்டு மறைத்தாய்....
தினம் நேர் எதிர் நின்றாய்...
பேசாமல் கொன்றாய்...
போகும்போது ஏன்?
என்னுயிரை கடத்திச் சென்றாய்...
இன்று தனியே தவிக்கிறேன்
என்னைத்தேடி நீ வருவாயென...!