நிழல்

கடந்து போன காலங்களும்...
கறைந்து போன நிமிடங்களும்...
சில ஆண்டுகள் முன் சென்றால்...
இன்று உனக்கானவலாக
நான் இருந்து இருப்பேன்...

என்றோ தொலைந்த
நினைவுகளில் நிழலாடுகிறது
நம் காதல்

நிஜங்களை தொலைந்து
நிழலை தேடுகிறேன்...
நிழலின் தோளிலே
இளைப்பாருகிறேன்...
நிழலின் பிம்பத்தை உறவாகி
உயிர் வாழ்கிறேன்...

நிழல் நிஜமாகுமா?இல்லை?
நிழலாக மட்டுமே
தொடருமா உன் உறவு?

எழுதியவர் : ஜெயதேவி (16-Mar-17, 8:50 am)
சேர்த்தது : Jayadevi
Tanglish : nizhal
பார்வை : 97

மேலே