வரதட்சணை

வரதட்சணை!
கையில், கால் காசும் இல்லாமல்,
கட்டிய புடவையுடன், காதலனைக் கரம் பிடித்த பெண்ணால்,
மருமகளிடம், நீட்டினால், வரதட்சணைப் பட்டியல்...
மாமியார் ஆனவுடன்!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (17-Mar-17, 12:29 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 206

மேலே