சிறப்பு

சிறப்பு!
பெண் அடிமை தப்பு,
ஆண் அடிமை தப்பு,
அடக்கி வாழ்வது தப்பு,
அடங்கி வாழ்வதும் தப்பு,
அணைத்து வாழ்வதே சிறப்பு!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (17-Mar-17, 9:02 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
Tanglish : sirappu
பார்வை : 846

மேலே