தள்ளிப் போகாதே

உனக்காக காத்திருக்கிறேன்
அன்பே உன் விழிப் பார்வையில் பூத்திருக்கிறேன் !


வாடிப் போக வைக்காதே
உன் வாசல் காதவ மூடாத
நான் தேடி வந்த என பாத்தும் பாக்காம ஓடாத !


உனக்கு தெரியாத என் அன்பு
இது என்றும் மாறாது என் வீம்பு !


விலகாத என்னைவிட்டு
நாளை விடியாது உன்னை விட்டு .

படைப்பு
Ravisrm


Close (X)

9 (4.5)
  

மேலே