இயற்கை

1) வெட்டோடு பொருந்தும் வார்த்தை எதுவென்று தாய் மொழி அறியும்
நெஞ்சோடு பொருந்தும் வாழ்கை எதுவென்று யாருக்கு தெரியும்

2 )ரோஜாவின் கண்ணீர் தானே அத்தராய் வாசம் கொள்ளும்
கண்ணோடு பொறுமை காத்தால் காலம் பதில் சொல்லும்

பந்தங்கள் பாசங்கள் என்பதெல்லாம் தேகங்களாய் நம்பி வாழ்வதில்லை
உயிர் கொண்ட வேர்களின் ஆழங்களில் காதல் வலி அன்பு என்றும் காய்வதில்லை


Close (X)

0 (0)
  

மேலே