காதல்

மாயம் செய்த
இதழின் மொழிகளே
காயம் தரும்
காதலில் மட்டும் !

எழுதியவர் : புகழ்விழி (19-Mar-17, 9:56 pm)
Tanglish : kaadhal
பார்வை : 305

மேலே