மல்லிகைத் தோட்டத்தில்

மல்லிகைத் தோட்டத்தில்
வரவேற்ப்புப் பலகை
சின்ன மொட்டுக்கள்
மெல்லச் சிரித்து விரிந்தன !

வாச மலருக்கு
வாசலில் வரவேற்பு எதற்கு ?

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (20-Mar-17, 9:27 am)
பார்வை : 1474

மேலே