நேரமும் காலமும்

நேரமும் காலமும்

அழகே...
நான் உன்னை காதலித்த போது
எந்நாளும் எனக்கு
ஜூலை ஒண்ணாக இருக்க வேண்டினேன்
ஏனெனில்,
பகல்பொழுது அதிகம் என்பதால்....

அன்பே...
நான் உன்னை மணம்முடித்துவிட்டதால்
இனி வரும் நாளெல்லாம்
திசம்பர் முப்பத்தொன்றாகவே இருக்க வேண்டுறேன்...
காரணம்...இரவு நேரம் அதிகம் என்பதால்...


Close (X)

4 (4)
  

மேலே