வலியை இரசித்தவள்

நான் அசையும் போது
என் தாய் வயிற்றல்
எட்டி உதைத்த வலியை
மகிழ்ச்சையுடன் இரசித்தாள்

எனது பசிக்காக
என் அன்னையின்
மார்பை கடித்த வலியையும்
மகிழ்ச்சையுடன் இரசித்தாள்

என்னை
கையில் எடுத்த போது
என் அன்னையின் நெஞ்சில்
உதைத்த வலியையும் இரசித்தவள் அம்மா.


Close (X)

4 (4)
  

மேலே