கட்டளைத் கலித்துறை

காரிகைக் களிப்பு

தீட்டும் நெறிகளும் திட்டம் வகுத்திடும் வாழ்வினிலே
ஊட்டும் பலவித உண்மை வழிகளும் ஊரினிலே
நாட்டம் நிறைந்திட நன்மை பெருகிடும் நாட்டினிலே
வாட்டம் குறைந்திடின் வாழ்க்கை நலமுறும் மானிடரே !!


Close (X)

3 (3)
  

புதிய படைப்புகள்

மேலே