மூக்கழகு

மூச்சுவிட நேரமின்றி
பிரம்மன் இவளின் மூக்கழகை
படைத்தானோ என்னவோ!
இவள் முன்னின்று
பார்க்கும்போது எல்லாம்
எனக்கு மூச்சு தினறுகின்றது...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (21-Mar-17, 9:45 am)
பார்வை : 221

மேலே